Xolo-வின் நவீன ஸ்மார்ட் கைப்பேசி

Xolo நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதும் இரட்டை சிம் வசதியினையும் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
4 அங்குல அளவுடைய தொடுதிரை மற்றும் 1.2GHz வே
கத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டதாக இக்கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் 4GB சேமிப்பு நினைவகம், 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான VGA கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இதன் விலையானது 130 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு