Microsoft Office கோப்புக்களை நேரடியாகவே PDF கோப்பாக மாற்ற உதவும் நீட்சி


Microsoft Office மென்பொருட்கள் உருவாக்கப்படும் கோப்புக்களை நேரடியாகவே PDF கோப்புக்களாக மாற்றியமைப்பதற்கு CenoPDF எனும் நீட்சி பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
Text box, Check box, Button, Annotations, Actions, Javasript போன்ற அம்சங்களை உள்ளடக்கிய கோப்புக்களையும் PDF கோப்பாக மாற்றக்கூடியதாக காணப்படுகின்றது.

மேலும் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இந்நீட்சியின் மூலம் Access Database, Exel Spread Sheet போன்றவற்றினையும் PDF கோப்பாக மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?