புத்தம் புதிய அம்சங்களுடன் அறிமுகமாக காத்திருக்கும் நெக்ஸஸ் 5
கூகுள் நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தவுள்ள நெக்ஸஸ் 5 சாதனத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூகுளின் பிந்திய அன்ரோயிட் பதிப்பான Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இச்சாதனம் 3.2GHz
வேகத்தில் செயற்படக்கூடிய Octa-Core Snapdragon Processor, பிரதான நினைவகமாக 6GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளன.
மேலும் 6.5 அங்குல தொடுதிரை, 6,500 mAh, 16GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கிய இச்சாதனத்தின் விலையானது 400 யூரோக்கள் ஆகும்.