புத்தம் புது அம்சங்களுடன் வருகிறது Oppo N1 Smart Phone
Oppo N1 CyanogenMod எனப்படும் இந்த ஸ்மார்ட் கைப்பேசியானது ஏனைய கைப்பேசிகளை விடவும் புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
விசேடமாக இதன் கமெராவது 180 டிகிரியில் சுழற்றக்கூடிய
வாறு காணப்படுகின்றது.
இது தவிர 5.9 அங்குல தொடுதிரை, 1.7GHz வேகம் கொண்ட Snapdragon 600 Processor, 2GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இதன் விலையானது 599 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.