அன்ரோயிட் இயங்குதளத்தின் மற்றுமொரு பதிப்பை அறிமுகப்படுத்தும் கூகுள்


மொபைல் சாதங்களுக்கான இயங்குதளங்களில் பிரபல்யமான கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தின் மற்றுமொரு புதிய பதிப்பு விரைவில் வெளிவரக்காத்திருக்கின்றது.
அண்மையில் அன்ரோயிட் இயங்குதளத்தின் மற்றுமொரு பதிப்பான Android 4.4.1 KitKat இனை அறிமுகம் செய்துள்ள நிலையிலேயே மீண்
டும் Android 4.4.2 KitKat எனும் பதிப்பை கூகுள் நிறுவனம் வெளியிடுகின்றது.
முன்னைய பதிப்பில் காணப்பட்ட பல்வேறு தவறுகளே குறுகிய காலத்தில் மற்றுமொரு பதிப்பினை அறிமுகப்படுத்தக் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?