40 மில்லியன் கணக்குகளை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள ஹேக்கர்கள்


கிரடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட்களின் கணக்குகளை ஹேக்கர்கள் திருடி வருவதாகவும், இவ்வாறான சுமார் 40 மில்லியன் வரையான கணக்குகளை திருட திட்டமிட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக இரண்டு நிறுவனங்களினால் நடாத்தப்பட்டு வரும் விமான சேவையில் விமானங்களில் இருந்து மேற்கொள்ளப்படும் தொலை பே
சி அழைப்புக்களையும், கூகுள் அப்பிளிக்கேஷன் ஒன்றினையும் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சில விமான சேவை நிறுவனங்கள் விமானத்தில் தொலைபேசி பயன்படுத்தும் திட்டத்தை தவிர்த்துள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?