மொபைல்களுக்காக FIFA அறிமுகப்படுத்தும் புதிய அப்பிளிக்கேஷன்


அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளை மையமாகக் கொண்டு மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை FIFA அமைப்பு வெளியிடுகின்றது.
iPhone, iPad மற்றும் Android, சாதனங்களில் பயன்படுத்த
க்கூடியதாகக் காணப்படும் இந்த அப்பிளிக்கேஷன் மூலம் குறித்த போட்டிகள் தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள் என்பவற்றினை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
இதே நேரம் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 2014ம் ஆண்டு ஜுன் 12ம் திகதி முதல் ஜுலை 13ம் திகதி வரை பிரேசிலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கச் சுட்டிகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு