Angry Birds Star Wars-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியானது
30 லெவல்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இக்ஹேமானது முன்னர் பேஸ்புக் மூலமே மிகவும் பிரபல்யமாகியிருந்தது.
தற்போது மொபைல் சாதனங்களில் பிரபல்யம் அடைந்துள்ளதால் எதிர்வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதியுடன் பேஸ்புக்கில் இந்த ஹேமினை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி - http://angrybirds.tumblr.com/
|