Huawei அறிமுகப்படுத்தவுள்ள Ascend Mate 2 தொடர்பான தகவல்கள் வெளியாகின

Huawei நிறுவனமானது Ascend Mate 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது அக்கைப்பேசியின் புகைப்படம் ஒன்றும் சில தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதன்படி 6.1 அங்குல அளவுடைய பெரிய தொடுதிரையுடன் வடிவமைக்கப்படுவதுடன், Quad-Core Huawei Kirin 910 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் கூகுளின் Android 4.4 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன், 13 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.
இக்கைப்பேசி அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?