மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை தகவல் அதிகாரியாக Jim DuBois நியமனம்


மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக தற்காலிக தலைமை தகவல் அதிகாரியாக(CIO) இருந்த Jim DuBois தற்போது நிரந்தரமாக அப்பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த தகவல் மைக்ரோசொப்ட் நிறுவ
னம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இவர் கடந்த 20 வருடங்களாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.
இக்காலகட்டத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த அவர் தற்போது உலகளாவிய ரீதியில் 190 நாடுகளில் பணிபுரியும் 90,000 மைக்ரோசொப்ட் பணியாளர்களுக்கு தலைமை தாங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?