Windows Phone Store இல் களமிறங்கும் Move ஹேம்

Nitako நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடைந்த Move puzzle ஹேம் ஆனது தற்போது விண்டோஸ் போன் ஸ்டோரிலும் வரவுள்ளது.
இந்த ஹேம் ஆனது ஏற்கணவே iOS மற்றும் Android சாதனங்களுக்
காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது விண்டோஸ் சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இந்நிலையிலேயே விண்டோஸ் போன் ஸ்டோரில் தரப்படவுள்ளதுடன் இதனை 1 டொலரிற்கு கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?