Chromebook உற்பத்தியில் களமிறங்கும் Dell
இதன் அடிப்படையில் தனது முதலாவது உற்பத்தியான Chromebook 11 இனை வெளியீடு செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
11 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்ட இச்சாதனமாது Intel Celeron 2955U processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB அல்லது 4GB RAM இனைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.
மேலும் 16GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட இதன் விலையானது 300 டொலர்கள் ஆகும்.