விண்டோஸ் போன் இயங்குதளத்தில் செயற்படும் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை வழங்கும்பொருட்டு, விண்டோஸ் ஸ்டோர் ஒன்றினை மைக்ரோசொப்ட் நிறுவனம் உருவாக்கியிருந்தது.
இந்த தளத்தில் தற்போது உள்ள அப்பிளிக்கேஷன்க
ளின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அப்பிளிக்கேஷன்களின் மொத்த பெறுமதியானது 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.