Gmail தரும் புத்தம் புதிய வசதி

மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் முன்னணியில் திகழும் Gmail ஆனது தனது பயனர்களுக்காக புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இதுவரை காலமும் மின்னஞ்சல்களுடன் இணைக்கப்படும் படங்களை நேரடியாக பார்க்க கூடிய வசதி (Preview) தரப்பட்டிருக்கவில்லை. எனினும் தற்போது மின்ன
ஞ்சலில் இணைக்கப்படும் படங்களை பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியினை டெக்ஸ்டாப், iOS மற்றும் அன்ட்ரோயிட் சாதனங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3