பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்


கார்களின் பயணிக்கும்போது ஸ்மார்ட் கைப்பேசிகளை இலகுவாக சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் நவீன சார்ஜர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
R2-D2 எனும் இச் சார்ஜர் ஆ
னது USB இணைப்பானை கொண்டுள்ளதுடன் ஒரே நேரத்தில் இரு சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2.1 அம்பியர் மின்னோட்டத்தினை பிறப்பிக்க வல்ல இச்சாதனத்தின் பெறுமதியானது 49.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

IP Address என்றால் என்ன?