ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

மின்னஞ்சல் அனுப்பும் நபர்களுக்கு பெரிய தடையாக இருந்தது, பெரிய அளவிலான கோப்புகளை இணைத்து அனுப்புவது தான்.
ஆனால் தற்போது அந்த வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது கூகுள். இனிமேல் 10 ஜிபி வரையிலான கோப்புகளை இணைத்து அனுப்ப முடியும் என்று அறிவித்துள்ளது.
இது வழக்கமாக அனுப்பும் அளவை விட, 400 மடங்கு அதிகமாகும். ஜிமெயிலில் அதாவது கூகுள் ட்ரைவில் உள்ள கோப்பை 10 ஜிபி வரைக்கும் அனுப்பலாம் என அறிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem