ஆறு அடி உயரமான நவீன ரோபோவை உருவாக்கியது நாசா

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமாகத் திகழும் நாசா தனது ஆராய்ச்சிகளை இலகுவாக்கும் பொருட்டும், விரைவுபடுத்தும் பொருட்டும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.
இதன் ஒரு அங்கமாக வானியல் ஆராய்ச்சிக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்து வருகின்றது.
தற்போது செவ்வாய் கிரகத்தினை ஆரா
ய்ச்சி செய்வதற்காக 6.2 அடி உயரமான SuperHero ரோபோவினை உருவாக்கியுள்ளது.
Johnson Space சென்டரில் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோவின் எடை 275 பவுண்ட்களாக காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?