HP அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய டேப்லட்

முதற்தர கணனி உற்பத்தி நிறுவனமான HP Omni 10 எனப்படும் Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது.
10.1 அங்குல அளவுடையதும் 1920 x 1200 Pixel Resolution கொண்டதுமான தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் Quad-Core Processor இனைக் கொண்டுள்ளது. 


இவை தவிர 2GB RAM, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றவற்றுடன் 32GB சேமிப்பு கொள்ளளவினையும் கொண்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem