அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தும் HP

முன்னணி கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான HP ஆனது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 அங்குலம் அல்லது 7 அங்குல அளவுடைய இக்கைப்பேசியினை சீனா ம
ற்றும் இந்திய போன்ற சில நாடுகளில் மட்டும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றின் குறைந்தபட்ட பெறுமதியானது 250 டொலர்கள் வரையில் காணப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3