புதிய தொழில்நுட்பத்துடன் அப்பிளின் iWatch

உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் கணனிகளை வடிவமைத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த அப்பிள் நிறுவனம் iWatch சாதனங்களையும் உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியது.
2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்
படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய iWatch - களை வடிவமைத்து வரும் அந்நிறுவனம் வளைந்ததும், ஒளி ஊடுபுகவிடும் திரைகளைப் பயன்படுத்தலாம் என ஆரூடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய தொழில்நுட்பம் காரணமாக மக்கள் மத்தியில் இந்த iWatch - கள் பலத்த வரவேற்பைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?