அப்பிளிக்கேஷன் ஸ்டோரிலிருந்து HERE Maps அப்பிளிக்கேஷனை நீக்கும் Nokia


நோக்கியா உருவாக்கிய மேப் அப்பிளிக்கேஷனான HERE Maps ஆனது iOS உட்பட அநேகமான இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
இந்த அப்பிளிக்கேஷனை நோக்கிய நிறுவனம் அப்பிளின் அப்பிளிக்கேஷன் ஸ்டோரிலிருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது.

அப்பிள் நிறுவனம் தனது இயங்குதளத்தின் பிந்திய பதிப்பான iOS 7 இனை வெளியிட்டதன் காரணமாக அதற்கு ஏற்ற வகையில் தனது அப்பிளிக்கேஷன்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?