நீருக்கு அடியில் பயணிக்க உதவும் அதி நவீன சாதனம் உருவாக்கம் (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவை சேர்ந்த நிறுவனமான SCP Marine Innovation நீருக்கு அடியில் வேகமாக பயணம் செய்ய உதவும் x2 Underwater Jet Packஎனும் அதி நவீன சாதனத்தை உருவாக்கியுள்ளது.
கைளில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய இச்சிறிய சாதனத்தைக்கொண்டு இலகுவாக பயணம் செய்ய முடிவதுடன், கைகளை திருப்புவதன் மூல
ம் பயணிக்கும் திசையை மாற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் விற்பனை விலையானது 3,500 யூரோக்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?