ஒன்லைன் மூலமாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்துவரும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ஆனது தற்போது புதிய யுக்தி ஒன்றினை கையாள முற்பட்டுள்ளது.
இதன்படி கொள்வனவு செ
ய்யப்படும் பொருட்களை குறித்த வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வதற்காக ஒக்டோ கொப்பர் (Octocopter) எனும் சாதனத்தினை பயன்படுத்தவுள்ளது.
இச்சாதனமானது 8 விசிறிகளைக் கொண்டுள்ளதுடன் 60 நிமிடங்களிற்கு தொடர்ச்சியாக பறக்கக்கூடியது. இதனால் இந்த பறப்பு எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களிலேயே அமேசான் தனது புதிய சேவையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.