HTC-ன் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Desire 400 எனும் இரட்டை சிம் வசதி கொண்ட புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை HTC அறிமுகம் செய்துள்ளது.
4.3 அங்குல அளவு மற்றும் 800 x 480 Pixel Resolution உடைய WVGA தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.2 GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.6 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
Android Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்ட இக்கைப்பேசியில் 4GB சேமிப்பு நினைவகம் தரப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?