Galaxy Band தயாரிப்பில் சம்சுங்


ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் உடல் ஆரோக்கியத்தை பேணுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு இலத்திரனியல் கைப்பட்டிகள்(Wristband) அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக சம்சுங் நிறுவனமும் Galaxy Band
எனும் கைப்பட்டி உற்பத்தியில் மும்முரமாக இறங்கியுள்ளது.
இக்கைப்பட்டியும் உடற்பயிற்சியின்போது பயன்படுத்தக்கூடியதாகவே வடிவமைக்கப்படுகின்றது.
2014ம் ஆண்டு வெளிவரவுள்ள இச்சாதனமானது புளூடூத் தொழில்நுட்பத்தினையும், குரல் வழி மூலமான கட்டுப்பாட்டினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3