Sony அறிமுகப்படுத்தும் Xperia E2 ஸ்மார்ட் கைப்பேசி
இந்த வருடத்தில் Xperia Z1 போன்ற ஓரிரு கைப்பேசிகளை மட்டுமே அறிமுகப்படுத்தியிருந்து Sony நிறுவனம் அடுத்த வருட ஆரம்பத்தில் Xperia E2 ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இக்கைப்பேசியானது 3.5 அங்குல அளவு, 320 x 4
80 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 512MB RAM, சேமிப்பு நினைவகமாக 4GB கொள்ளளவும் ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியில் 3.15 மெகாபிக்சல்களை உடைய கமெரா போன்றனவும் காணப்படுகின்றது.