iPhone, Android பாவனையாளர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்


iPhone மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய CloudMagic எனும் புதிய மின்னஞ்சல் அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமான இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.
இது தவிர Exchange, Yahoo, Outlook, iCloud, Google Apps, Of
fice 365 மற்றும் IMAP போன்ற கணக்குகளையும் பயன்படுத்த முடியும்.
மேலும் விரைவானதும் இலகுவானதுமான மின்னஞ்சல் தேடு வசதியையும் இந்த அப்பிளிக்கேஷன் தருகின்றது.
iPhone - iPhone
Android - Android

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?