ஒரே நேரத்தில் பல்வேறு செய்கைகளை செய்யக்கூடிய மவுஸ் அறிமுகம்
கணனிப் பாவனையின் போது மவுஸின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
தற்போது ஒரே நேரத்தில் பல செய்கைகளை செய்யக்கூடிய மவுஸ் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
RollerMouse எனப்படும் இப்புதிய மவுஸ் ஆனது பல்வேறுபட்
ட டிசைனிங் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் செய்வதற்கு உதவக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் இதன் விலையானது 240 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.