மிக குறைந்த விலையில் Samsung Galaxy Tab 3

சம்சுங் நிறுவனத்தின் தயாரிப்பான 7 அங்குல அளவுடைய Galaxy Tab 3 டேப்லட் ஆனது தற்போது குறைந்த விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.
கிறிஸ்மஸ் விடுமுறை தினத்தை முன்னிட்டு 8GB சேமிப்பு கொள்ளளவினைக் கொண்ட இந்த டேப்லட்டினை 99 யூரோக்களுக்கு கொள்வனவு
செய்யக்கூடிய வாய்ப்பினை அமேசான் தளம் வழங்குகின்றது.
இந்த டேப்லட் ஆனது 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இச்சாதனத்தில் 3.15 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 1.3 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவனவும் காணப்படுகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?