ஸ்மார்ட் கைப்பேசிகளின் செயற்பாடுகளை காட்டிக்கொடுக்கும் கைப்பட்டி


தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக பல்வேறு செயற்பாடுகளை கண்காணிக்கும் முகமாக இலத்திரனியல் கைப்பட்டிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இவற்றின் ஒரு அங்கமாக ஸ்மார்ட் கைப்பேசிகளின் செயற்பாடுகளை காட்டிக்கொடுக்கும் Vybe எனும் புதிய கைப்பட்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

50 அடிகள் தூரத்திற்கு செயற்திறன்கொண்ட இதனை iPhone 4S, iPhone 5/5C/5S போன்றவற்றிலும் அன்ரோய்ட், விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதன் விலையானது 39 டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?