பயனர்களுக்கு அதிரடிச் சலுகையை வழங்கும் Surdoc

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு அங்கமாக திகழும் கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியனாது தற்போது பிரபலமாகி வருகின்றது.
இச்சேவையினை Dropbox, Box, Google Drive போன்ற பல்வேறு நிறுவனங்கள் வழங்கிவந்த போதிலும் பயனர்களுக்கு அதிகளவு சேமிப்பு வசதியை இல
வசமாக வழங்குவதில்லை.
ஆனால் Surdoc எனும் நிறுவனம் இலவசமாக 100GB சேமிப்பு வசதியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
எனினும் அன்ரோயிட் சாதனங்களை பயன்படுத்துபவர்களே இவ்வசதியை பெற முடியும் என்பதுடன் அப்பிள் மற்றும் விண்டோஸ் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem