அன்ரோயிட் கைப்பேசிகளை முகாமை செய்வதற்கான மென்பொருள்


கூகுளின் வடிவமைப்பான அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களுக்கு நாள்தோறும் பல்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்படகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக SyncDroid எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருள் மூலம் குறித்த கைப்பேசியிலுள்
ள Photos, Videos, Audio, Contacts, SMS, Ringtones, Bookmarks போன்ற தரவுகளை பேக்கப் செய்துகொள்ள முடிவதுடன், அவற்றினை Restore செய்துகொள்ளவும் முடியும்.
மேலும் Samsung, Sony, HTC, Asus, Motorola போன்ற அனைத்து நிறுவனங்களினதும் அன்ரோய்ட் கைப்பேசிகளில் செயற்படவல்லது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?