Instagram-ன் புத்தம் புதிய சேவை

புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவான வீடியோ கோப்புக்களை பகிரும் சேவையை வழங்கும் பிரபல சமூக வலைத்தளமான Instagram ஆனது தற்போது மேலும் ஒரு சேவையை வழங்குகின்றது.
Instagram Direct எனும் இச்சே
வையின் மூலம் நேரடியாகவே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றது.
இந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள Instagram 5.0 எனும் iOS மற்றும் Android இயங்குதளங்களிற்கான அப்பிளிக்கேஷன்களில் இப்புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை Instagram ஆனது தற்போது 150 மில்லியன் பனர்களை தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?