புதிய X-ray தொழில்நுட்பம் அறிமுகம்
மனித உடலில் உள்ள என்பு போன்ற வன்மையான கட்டமைப்புக்களை படம் பிடிக்க உதவும் X-ray தொழில்நுட்பத்தில் மற்றுமொரு புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் என்புகளிலுள்ள மென்மையான இழையங்களையும் துல்லியமாக படம் பிடித்து அவற்றின் மூலம் நோய் பற்றிய தெளிவான
தகவல்களை பெற முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
MIT மற்றும் Massachusetts பொது வைத்தியசாலை ஆராய்ச்சியாளர்களால் இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.