சக்கை போடு போடும் DooM the mercenaries 4.0

வயது வேறுபாடு இன்றி பெருமளவானவர்களை கணினி முன் உட்காரச் செய்யும் விடயங்களுள் கேம்களும் ஒன்றாகும்.
இதில் தற்போது DooM the mercenaries 4.0 எனும் புதிய கேம் ஆனது மிகவும் பிரபலமாகிவருகின்றது.
இது Doom and Resident Evil எனும் கேமி
ன் ஒரு தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ள போதிலும் இதில் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் 4 பயங்கரமான கரெக்டர்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 வெவ்வேறு லொக்கேஷன்களை கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3