கணனியின் நினைவகமாக RAM-யை சிறந்த நிலையில் பாதுகாக்க உதவும் மென்பொருள்


கணனியின் செயற்பாட்டில் பிரதான நினைவகமானது மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தொடர்ச்சியாக பல நாட்கள் இயங்கும்போது அதன் செயற்பாட்டில் மந்த நிலை ஏற்படுகின்றது.
இதனை சரிசெய்வதற்கு Max RAM Optimizer எனும் மெ
ன்பொருள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருள் மூலம் சீரான கால இடைவெளியில் பிரதான நினைவகத்தினை சரிபார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?