அன்ரோயிட் இயங்குதளத்துடன் அறிமுகமாகின்றது Blu Life Pro


மொபைல் உலகை ஆக்கிரமித்து வரும் அன்ரோயிட் இயங்குதளத்துடன் கூடிய Blu Life Pro எனும் ஸ்மார்ட் கைப்பேசி ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
5 அங்குல தொடுதிரையினைக் இக்கைப்பேசியில் 1.5GHz வேகத்தில் செயல்படக்கூடிய MediaTek MT6589T Processor, பிரதான நினைவகமாக GB R
AM, சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவு என்பன காணப்படுகின்றன.
இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா, நீடித்து உழையக்கக்கூடிய 2,000 mAh மின்கலம் போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
இதன் பெறுமதியானது 349 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

அதிரடி சலுகையுடன் Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பு

Samsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின