அன்ரோயிட் டேப்லட் சாதனங்களுக்கான கீபோர்ட் அறிமுகம்
Micro-USB இணைப்பானைக் கொண்ட அன்ரோயிட் டேப்லட் சாதனங்களில் இணைத்து பயன்படுத்தக்கூடிய கீபோர்ட் ஆனது வட அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தாய்வானில் வடிவமைக்கப்பட் LuxePad A110 எனும் இக் கீபோர்ட் ஆனது 20 டொலர்கள் பெறுமதியை உடையதுடன் Android 4.0 மற்றும் அதற்கு பின்னர் வெளியான பதிப்புக்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.