மற்றுமொரு புதிய முயற்சியில் கூகுள்


பிரம்மாண்டமான இணைய சேவையினை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் அது தவிர்ந்த பல்வேறு உற்பத்திகளையும் அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது தனது நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் சர்வர் கணனிகளுக்கான சிப்களை தானே தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக அந்நிறுவனம் சிப் வடிவமைப்பில் நிபுணத்துவம் வாய்ந்த Luis Andre Barroso போன்றவர்களை ஏற்கனவே தனது நிறுவனத்தில் பணியில் அமர்த்தியுள்ளது.
இதேவேளை முதல் முயற்சியாக ARM Processor- களுக்கான சிப்களை வடிவமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?