நவீன வசதிகளுடன் அறிமுகமாகும் UbiSlate டேப்லட்கள்

DataWind எனும் நிறுவனம் குறைந்த விலைகளையுடைய UbiSlate 7Ci, 7C+ மற்றும் 7Cz எனும் டேப்லட்களை அறிமுகம் செய்கின்றது.
இவற்றுள் UbiSlate 7Ci ஆனது Cortex A8 1GHZ Processor, 512MB RAM, 4GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொ
ண்டுள்ளது.
மேலும் Android 4.0.3 இயங்குதளத்தினைக் கொண்ட இச்சாதனமானது 7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது. இதன் பெறுமதியானது 30 யூரோக்கள் ஆகும்.
தவிர UbiSlate 7C+ டேப்லட்டின் பெறுமதி 69.99 யூரோக்கள் ஆகவும், 7Cz டேப்லட்டின் விலை 129.99 யூரோக்கள் ஆகவும் காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு