இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Huawei அறிமுகப்படுத்தவுள்ள Ascend Mate 2 தொடர்பான தகவல்கள் வெளியாகின

படம்
Huawei நிறுவனமானது Ascend Mate 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது அக்கைப்பேசியின் புகைப்படம் ஒன்றும் சில தகவல்களும் வெளியாகியுள்ளன.

அப்பிளிக்கேஷன் ஸ்டோரிலிருந்து HERE Maps அப்பிளிக்கேஷனை நீக்கும் Nokia

படம்
நோக்கியா உருவாக்கிய மேப் அப்பிளிக்கேஷனான HERE Maps ஆனது iOS உட்பட அநேகமான இயங்குதளங்களில் செயற்படக்கூடியது. இந்த அப்பிளிக்கேஷனை நோக்கிய நிறுவனம் அப்பிளின் அப்பிளிக்கேஷன் ஸ்டோரிலிருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது.

பூமியின் எழில் மிகு படங்களை வெளியிட்டது நாசா

படம்
விண்வெளியில் இருந்து 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட பூமியின் எழில் நயம் பொங்கும் படங்களை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கணனிகளை சிறந்த நிலையில் பராமரிக்க உதவும் மென்பொருள்

படம்
கணனிகள் தொடர்ச்சியாக பாவனை செய்யப்படும்போது அவற்றில் கோளாறுகள் ஏற்படுவதுடன் அவற்றின் வேகம் மந்த நிலையை அடைதல் வழமையான ஒன்றாகும். இப்பிரச்சினையிலிருந்து விடுபட பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றினைப் போன்றே PC Shower 2014 எனும் மென்பொருளும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம் மென்பொருளினைப் பயன்படுத்தி அநாவசியமானதும் தற்காலிகமானதுமான கோ

Meizu அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள்

படம்
சீனாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Meizu நிறுவனமானது MX4 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துகின்றது. முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இக்கைப்பேசி இரு வகைகளைக் கொண்டுள்ளது.

அன்ரோயிட் கைப்பேசிகளை முகாமை செய்வதற்கான மென்பொருள்

படம்
கூகுளின் வடிவமைப்பான அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களுக்கு நாள்தோறும் பல்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்படகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக SyncDroid எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மென்பொருள் மூலம் குறித்த கைப்பேசியிலுள்

Galaxy Band தயாரிப்பில் சம்சுங்

படம்
ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் உடல் ஆரோக்கியத்தை பேணுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு இலத்திரனியல் கைப்பட்டிகள்(Wristband) அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக சம்சுங் நிறுவனமும் Galaxy Band

புத்தம் புதிய அம்சங்களுடன் அறிமுகமாக காத்திருக்கும் நெக்ஸஸ் 5

படம்
கூகுள் நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தவுள்ள நெக்ஸஸ் 5 சாதனத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூகுளின் பிந்திய அன்ரோயிட் பதிப்பான Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இச்சாதனம் 3.2GHz

அப்பிள் நிறுவனத்தின் பெரிய தொடுதிரை கொண்ட சாதனங்கள்

படம்
கைபேசி மற்றும் கணனிச் சாதன உற்பத்தியில் மக்கள் மத்தியில் நீங்கா அப்பிள் நிறுவனமானது தற்போது பெரிய தொடுதிரைகளைக் கொண்ட சாதனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி 12 அங்குல தொடுதிரை கொண்ட iPad இனை 2014ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும், பெரிய தொடுதிரை கொண்ட iPhone இனை மே மாதத்திலும் அறிமுகம் செய்யவுள்ளது.

அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தும் HP

படம்
முன்னணி கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான HP ஆனது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 6 அங்குலம் அல்லது 7 அங்குல அளவுடைய இக்கைப்பேசியினை சீனா ம

சக்கை போடு போடும் DooM the mercenaries 4.0

படம்
வயது வேறுபாடு இன்றி பெருமளவானவர்களை கணினி முன் உட்காரச் செய்யும் விடயங்களுள் கேம்களும் ஒன்றாகும். இதில் தற்போது DooM the mercenaries 4.0 எனும் புதிய கேம் ஆனது மிகவும் பிரபலமாகிவருகின்றது. இது Doom and Resident Evil எனும் கேமி

பயனர்களுக்கு அதிரடிச் சலுகையை வழங்கும் Surdoc

படம்
தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு அங்கமாக திகழும் கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியனாது தற்போது பிரபலமாகி வருகின்றது. இச்சேவையினை Dropbox, Box, Google Drive போன்ற பல்வேறு நிறுவனங்கள் வழங்கிவந்த போதிலும் பயனர்களுக்கு அதிகளவு சேமிப்பு வசதியை இல

அன்ரோயிட் இயங்குதளத்துடன் அறிமுகமாகின்றது Blu Life Pro

படம்
மொபைல் உலகை ஆக்கிரமித்து வரும் அன்ரோயிட் இயங்குதளத்துடன் கூடிய Blu Life Pro எனும் ஸ்மார்ட் கைப்பேசி ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5 அங்குல தொடுதிரையினைக் இக்கைப்பேசியில் 1.5GHz வேகத்தில் செயல்படக்கூடிய MediaTek MT6589T Processor, பிரதான நினைவகமாக GB R

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை தகவல் அதிகாரியாக Jim DuBois நியமனம்

படம்
மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக தற்காலிக தலைமை தகவல் அதிகாரியாக(CIO) இருந்த Jim DuBois தற்போது நிரந்தரமாக அப்பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இந்த தகவல் மைக்ரோசொப்ட் நிறுவ

கணனியின் நினைவகமாக RAM-யை சிறந்த நிலையில் பாதுகாக்க உதவும் மென்பொருள்

படம்
கணனியின் செயற்பாட்டில் பிரதான நினைவகமானது மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தொடர்ச்சியாக பல நாட்கள் இயங்கும்போது அதன் செயற்பாட்டில் மந்த நிலை ஏற்படுகின்றது. இதனை சரிசெய்வதற்கு Max RAM Optimizer எனும் மெ

HTC-ன் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

படம்
Desire 400 எனும் இரட்டை சிம் வசதி கொண்ட புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை HTC அறிமுகம் செய்துள்ளது. 4.3 அங்குல அளவு மற்றும் 800 x 480 Pixel Resolution உடைய WVGA தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.2 GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

விண்டோஸ் ப்ளே ஸ்டோரில் Temple Run 2

படம்
அன்ரோயிட் இயங்குதளத்தினைப் போன்று தற்போது Windows Phone இயங்குதளமும் பிரபல்யம் அடைந்து வருகின்றது. இவ் இயங்குதளமானது ஐரோப்பாவில் பத்து வகையான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. Angry Birds Go, 500px போன்ற ஹேம்களே இவ் இயங்குதளத்தில் பிரபல்யமாக காணப்படுகின்றன.

iPhone, Android பாவனையாளர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்

படம்
iPhone மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய CloudMagic எனும் புதிய மின்னஞ்சல் அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் இலவசமான இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது. இது தவிர Exchange, Yahoo, Outlook, iCloud, Google Apps, Of

Windows Phone பயனர்களுக்கு மைக்ரோசொப்ட் தரும் அதிரடிச் சலுகை

படம்
விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கைப்பேசிகளை அல்லது டேப்லட்களை பாவிப்பவர்களுக்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய சலுகை ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒன்லைன் சேமி

iOS, Android சாதனங்களில் BlackBerry அப்பிளிக்கேஷன்கள்

படம்
BlackBerry நிறுவனம் அண்மையில் வெளியிட்டு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள BBM Voice மற்றும் BBM Channel அப்பிளிக்கேஷன்களை iOS, Android சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. BBM Voice ஆன

புத்தம் புது அம்சங்களுடன் வருகிறது Oppo N1 Smart Phone

படம்
Oppo எனும் நிறுவனமானது தனது முதலாவது கைப்பேசியினை இம்மாதம் 24ம் திகதி அறிமுகப்படுத்துகின்றது. Oppo N1 CyanogenMod எனப்படும் இந்த ஸ்மார்ட் கைப்பேசியானது ஏனைய கைப்பேசிகளை விடவும் புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. விசேடமாக இதன் கமெராவது 180 டிகிரியில் சுழற்றக்கூடிய

அசுர வேக வளர்ச்சியில் WhatsApp

படம்
இன்றைய சூழலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்துள்ளது பேஸ்புக். ஆனால் தனிப்பட்ட முறையில் இருவர் இன்று மெசேஜ் செய்ய பயன்படுத்துவது வாட்ஸ் ஆப்(WhatsApp) தான், இன்று அதிகமான இளைஞர்களும் இதைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக டுவிட்டரை வீழ்த்தி படுவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்று ட்விட்டர் அக்கவுன்ட் கூட இல்லாமல் பலரை நாம்

40 மில்லியன் கணக்குகளை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள ஹேக்கர்கள்

படம்
கிரடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட்களின் கணக்குகளை ஹேக்கர்கள் திருடி வருவதாகவும், இவ்வாறான சுமார் 40 மில்லியன் வரையான கணக்குகளை திருட திட்டமிட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இரண்டு நிறுவனங்களினால் நடாத்தப்பட்டு வரும் விமான சேவையில் விமானங்களில் இருந்து மேற்கொள்ளப்படும் தொலை பே

Vivo அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

படம்
Vivo நிறுவனமானது வினைத்திறன் வாய்ந்த புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. 6 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட Xplay 3S எனும் இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது

வரவு செலவுகளை திட்டமிட உதவும் மென்பொருள்

படம்
கணனியின் வருகையால் அனைத்து துறைகளும் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அத்துறைகள் இலகுபடுத்தப்பட்டும் உள்ளது. இதே போலவே தனிப்பட்ட வரவு செலவுகளை திட்டமிடலிலும் கணனிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நீருக்கு அடியில் பயணிக்க உதவும் அதி நவீன சாதனம் உருவாக்கம் (வீடியோ இணைப்பு)

படம்
பிரித்தானியாவை சேர்ந்த நிறுவனமான SCP Marine Innovation நீருக்கு அடியில் வேகமாக பயணம் செய்ய உதவும் x2 Underwater Jet Packஎனும் அதி நவீன சாதனத்தை உருவாக்கியுள்ளது. கைளில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய இச்சிறிய சாதனத்தைக்கொண்டு இலகுவாக பயணம் செய்ய முடிவதுடன், கைகளை திருப்புவதன் மூல

Angry Birds Star Wars-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியானது

படம்
ஹேம் பிரியர்களை வெகுவாக கவர்ந்த Angry Birds Star Wars ஹேமின் புதிய பதிப்பினை Rovio Mobile நிறுவனம் வெளியிட்டுள்ளது. 30 லெவல்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இக்ஹேமானது முன்னர் பேஸ்புக் மூலமே மிகவும் பிரபல்யமாகியிருந்தது.

சமூக சேவை செய்பவர்களுக்காக பேஸ்புக் வழங்கும் புதிய வசதி

படம்
சமூக வலைத்தளங்களின் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் தளமானது பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது “Share” மற்றும் “Like” பொத்தா

HP அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய டேப்லட்

படம்
முதற்தர கணனி உற்பத்தி நிறுவனமான HP Omni 10 எனப்படும் Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது. 10.1 அங்குல அளவுடையதும் 1920 x 1200 Pixel Resolution கொண்டதுமான தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் Quad-Core Processor இனைக் கொண்டுள்ளது. 

இரண்டு லட்சம் அப்பிளிக்கேஷன்களை தொட்டது விண்டோஸ் போன்

படம்
விண்டோஸ் போன் இயங்குதளத்தில் செயற்படும் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை வழங்கும்பொருட்டு, விண்டோஸ் ஸ்டோர் ஒன்றினை மைக்ரோசொப்ட் நிறுவனம் உருவாக்கியிருந்தது. இந்த தளத்தில் தற்போது உள்ள அப்பிளிக்கேஷன்க

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான ஹேம் பேட்டினை அறிமுகப்படுத்தியது சம்சுங்

படம்
ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஹேம்களை இலகுவாக விளையாடுவதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஹேம் பேட்களை அறிமுகப்படுத்தியுள்ளன. எனினும் முதன் முறையாக தனது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான ஹேம் பேட்டினை

இராணுவத் தேவைகளுக்கான ரோபாவை வடிவமைக்கும் கூகுள்

படம்
கூகுள் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தினை பல்வேறு துறைகள் சார்ந்தும் பரப்பி வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஏற்கணவே உருவாக்கப்பட்டுள்ள நாய், சீட்டா, காட்டுப் பூனை போன்ற வடிவங்களை உடைய ரோபோக்களை போன்று இராணுவத்தினருக்கு உதவக்கூடியதும் மிருகத்

நவீன வசதிகளுடன் அறிமுகமாகும் UbiSlate டேப்லட்கள்

படம்
DataWind எனும் நிறுவனம் குறைந்த விலைகளையுடைய UbiSlate 7Ci, 7C+ மற்றும் 7Cz எனும் டேப்லட்களை அறிமுகம் செய்கின்றது. இவற்றுள் UbiSlate 7Ci ஆனது Cortex A8 1GHZ Processor, 512MB RAM, 4GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொ

Sony அறிமுகப்படுத்தும் Xperia E2 ஸ்மார்ட் கைப்பேசி

படம்
இந்த வருடத்தில் Xperia Z1 போன்ற ஓரிரு கைப்பேசிகளை மட்டுமே அறிமுகப்படுத்தியிருந்து Sony நிறுவனம் அடுத்த வருட ஆரம்பத்தில் Xperia E2 ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.  இக்கைப்பேசியானது 3.5 அங்குல அளவு, 320 x 4

புதிய X-ray தொழில்நுட்பம் அறிமுகம்

படம்
மனித உடலில் உள்ள என்பு போன்ற வன்மையான கட்டமைப்புக்களை படம் பிடிக்க உதவும் X-ray தொழில்நுட்பத்தில் மற்றுமொரு புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் என்புகளிலுள்ள மென்மையான இழையங்களையும் துல்லியமாக படம் பிடித்து அவற்றின் மூலம் நோய் பற்றிய தெளிவான

டுவிட்டரில் Blocking வசதி

படம்
பிரபல சமூக வலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது Blocking வசதியினை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட இத்தளமானது 2006ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன் அதிகபட்சம் 140 எழுத்துக்களை கொண்ட குறுஞ்செய்திகள் உட்பட ப

Notepad ஐப் பயன்படுத்தி Folder ஐ Lock செய்யலாம்.

படம்
முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}  பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்  ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும். இங்கு tamil என்பது நீங்கள் Lock செ

கூகுள் தரும் மற்றுமொரு புதிய வசதி

படம்
கூகுள் ஆனது தற்போது தனிப்பட்ட PDF மற்றும் EPUB கோப்புக்களை அன்ரோயிட் சாதனங்களிலிருந்து நேரடியாகவே கூகுள் புக் சேவையினுள் தரவேற்றம் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

மிக குறைந்த விலையில் Samsung Galaxy Tab 3

படம்
சம்சுங் நிறுவனத்தின் தயாரிப்பான 7 அங்குல அளவுடைய Galaxy Tab 3 டேப்லட் ஆனது தற்போது குறைந்த விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. கிறிஸ்மஸ் விடுமுறை தினத்தை முன்னிட்டு 8GB சேமிப்பு கொள்ளளவினைக் கொண்ட இந்த டேப்லட்டினை 99 யூரோக்களுக்கு கொள்வனவு

கூகுள் மேப் சேவை விரிவுபடுத்தப்படுகின்றது

படம்
கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவரும் கூகுள் மேப் சேவையானது மேலும் 25 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்படவுள்ளது. ஏற்கனவே இச்சேவையில் பல நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் அன்ரோயிட் சாதனங்களில் இச்சேவையை பயன்படுத்துபவர்களுக்காக ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் மேலும் சில நாடுகள் உள்ளடங்கலாக 25 நாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

HTC-ன் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்

படம்
HTC நிறுவனம் தன் மொபைல் போன்களிலேயே மிக அதிக விலை மதிப்புமிக்க போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை இந்திய ரூபாயின் மதிப்புபடி ரூ. 61,490. இருப்பதிலேயே மிகப்பெரிய திரையாக 5.9 அங்குல திரை இதில் உள்ளது, இதுவரை 4.7 அங்குல அகலத் திரையினையே HTC தந்துவந்தது.

Instagram-ன் புத்தம் புதிய சேவை

படம்
புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவான வீடியோ கோப்புக்களை பகிரும் சேவையை வழங்கும் பிரபல சமூக வலைத்தளமான Instagram ஆனது தற்போது மேலும் ஒரு சேவையை வழங்குகின்றது. Instagram Direct எனும் இச்சே

Lenovo அறிமுகப்படுத்தும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசிகள்

படம்
Lenovo நிறுவனமானது அன்ரோயிட் இயங்குளத்தில் செயற்படக்கூடிய இரு வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது. S930 மற்றும் S650 ஆகிய கைப்பேசிகளில் S930 ஆனது 6 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resoution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.3GHz வே

Gmail தரும் புத்தம் புதிய வசதி

படம்
மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் முன்னணியில் திகழும் Gmail ஆனது தனது பயனர்களுக்காக புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இதுவரை காலமும் மின்னஞ்சல்களுடன் இணைக்கப்படும் படங்களை நேரடியாக பார்க்க கூடிய வசதி (Preview) தரப்பட்டிருக்கவில்லை. எனினும் தற்போது மின்ன

iOS சாதனங்களுக்கான புதிய கீபோர்ட் அப்பிளிக்கேஷன்

படம்
அப்பிளின் iOS சாதனங்களில் தற்போது காணப்படும் கீபோர்ட் அப்பிளிக்கேஷனை விடவும் இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்தக்கூடிய புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்தும் யூடியூப்

படம்
வீடியோக்களை பதிவேற்றுதல், பகிருதல் போன்ற சேவைகளை வழங்கிவரும் முன்னணி தளமான யூடியூப் தற்போது நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்துகின்றது. அதாவது குறிப்பிட்ட சில விசேட பயனர்களுக்கு மாத்திரம் இதுவரையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்பு சேவையை (Live Streaming) வழங்குவதற்கு 2011ம் ஆண்டிலிருந்து அனுமதி கொடுத்திருந்தது.

மற்றுமொரு புதிய முயற்சியில் கூகுள்

படம்
பிரம்மாண்டமான இணைய சேவையினை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் அது தவிர்ந்த பல்வேறு உற்பத்திகளையும் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது தனது நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் சர்வர் கணனிகளுக்கான சிப்களை தானே தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஒரே நேரத்தில் பல்வேறு செய்கைகளை செய்யக்கூடிய மவுஸ் அறிமுகம்

படம்
கணனிப் பாவனையின் போது மவுஸின் பங்களிப்பு இன்றியமையாததாகும். தற்போது ஒரே நேரத்தில் பல செய்கைகளை செய்யக்கூடிய மவுஸ் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. RollerMouse எனப்படும் இப்புதிய மவுஸ் ஆனது பல்வேறுபட்

Wise Data Recovery: அழிந்த தரவுகளை மீட்க உதவும் மென்பொருள்

படம்
கணனி வன்றட்டுக்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளில் கோளாறுகள் ஏற்படுதல் மற்றும் அழிந்து போதல் போன்றவற்றினால் தரவு இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு Wise Data Recovery எனும் மென்பொருள் உதவுகின்றது.