Ubuntu இயங்குதளத்திற்கான புதிய ஐகான்கள் அறிமுகம்


மொபைல்கள் மற்றும் டெக்ஸ்டாப் கணனிகளில் பயன்படுத்தப்படும் Ubuntu இயங்குளதத்திற்கான புதிய ஐகான்களை Canonical நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
முதன் முறையாக அண்மை
யில் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான இயங்குளத்தினை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம் டெக்ஸ்டாப் மற்றும் மொபைல் இயங்குளங்களின் பயனர் இடைமுகத்தினை ஒரே வடிவிற்கு கொண்டுவரும் நோக்கிலேயே இப்புதிய ஐகான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?