திடகாத்திரமாக வாழ உதவும் ஸ்மார்ட் வோச் அறிமுகம்

நாம் திடகாத்திரமாக வாழ்வதற்கு அன்றாட செயற்பாடுகளை சரியான ஒழுங்கு முறையில் பின்பற்றுவதுடன் உடற்பயிற்சிகளையும் சீரான முறையில் மேற்கொள்வது அவசியமாகும்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இதற்கு பல்வேறு உபகரணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றின் தொடர்ச்சியாக Body IQ எனும் ஸ்மார்ட் வோச் வடிவிலான மற்றுமொரு உபகரணம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது அன்றாட நடவடிக்கைகளை கண்காணிப்பதோடு பிடித்தமான நடத்தல், ஓடுதல், நித்திரை செய்தல் போன்றன செயன்முறைகளை தனது திரையில் காட்டக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?