Philips அறிமுகப்படுத்தும் புதிய அன்ரோயிட் டேப்லட்

முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Philips ஆனது கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.
7 அங்குல அளவு மற்றும் 1024 x 600 Pixel Resolution தொடுதிரை கொண்ட இச்சாதனத்தில் 1.5 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual-CorePprocessor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியன காணப்படுகின்றன.

இவை தவிர 3,000mAh மின்கலம், 8GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ள இச்சாதனத்தின் விலை 100 யூரோக்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?