புத்தம் புதிய Jolla ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம்

Jolla எனும் நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை எதிர்வரும் 27ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது.
இக்கைப்பேசிகள் முற்றிலும் மாறுபட்ட பயனர் இடைமுகத்தினைக் கொண்ட Sailfish எனும் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

4.5 அங்குல அளவு மற்றும் 960 x 540 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதாக காணப்படும் இவற்றில் 16GB சேமிப்புக் கொள்ளளவு வசதியும் தரப்பட்டுள்ளது.
இக்கைப்பேசிகள் தொடர்பான மேலகதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?