CCleaner மென்பொருளின் புதிய பதிப்பு அறிமுகம்


கணனிச் செயற்பாடு மந்தமாவதை தவிர்ப்பதற்கு உதவும் மென்பொருட்களில் பிரபல்யமானது CCleaner ஆகும்.
தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பான CCleaner v4.08 வெளிவிடப்பட்டள்ளது.
கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர்,
மற்றும் பையர்பொக்ஸ் உலாவிகளுக்கும் ஒத்திசைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய பதிப்பில் சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் பின்வரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Added Firefox 27 new cache location cleaning
Improved Chrome cleaning: Flash cookies and last download location
Improved Internet Explorer and Firefox Startup Items detection
Enhanced Thunderbird and Firefox detection algorithm
Improved context menu management
Optimized system restore detection routine
Improved secure deletion of files with long filenames
Added advanced scheduled task management for Windows Vista and newer
Improved portable browsers management in Startup screen
Improved live monitoring notifications and settings (CCleaner Professional only)
Added CyberLink AudioDirector 4 and PowerDirector 12, Adobe Photoshop Elements 12 and Premiere Elements 12, Nero Express 2014 and BackItUp 2014 cleaning
Improved Real Player, Real Player 15 and 16, Steam and Xfire cleaning
Minor GUI improvements

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?