விபத்துக்களை தவிர்க்க கார்களில் புதிய தொழில்நுட்பம்


சம காலத்தில் ஏற்பட்டுள்ள வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்துக்கள் வெகுவாக அதிகரித்துவருகின்றமை யாவரும் அறிந்ததே.
இதனை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இவற்றின் ஒரு அங்கமாக கார்ச் சாரதி தனது கவனத்தினை திசை திருப்பும்போது
அதனை எச்சரித்து தானாகவே நகர்வதை நிறுத்தும் தொழில்நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக தலையில் அணியும் விசேட சென்சார் கொண்ட கருவி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, அதனூடாக அனுப்பப்படும் சமிக்ஞைகளை உணரும் பிறிதொரு சென்சார் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?