Mac OS கணனியின் செயற்பாட்டு வேகத்தினை அதிகரிப்பதற்கான மென்பொருள்

கணனிகள் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட சில காலத்திற்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் இயங்கும்.
ஆனால் சிறிது காலத்திற்கு பின்னர் அவற்றின் வேகத்தில் மந்த நிலை காணப்படும். இதற்கு கணனி வன்றட்டுக்களில் தேவையற்ற கோப்புக்கள் தேங்குவதும் காரணமாகும்.

இக்கோப்புக்களை அகற்றுவதன் மூலம் மீண்டும் கணினிகளை பழைய நிலையில் இயங்கச் செய்ய முடியும்.
இவ்வாறு Mac OS இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளின் வேகத்தினை அதிகரிப்பதற்கு Disk Diag எனும் மென்பொருள் உதவுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem