தொடுதிரைத் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Acer C720 Chromebook

Acer நிறுவனமானது தொடுதிரைத் தொழில்நுட்பத்துடன் கூடிய C720 Chromebook எனும் லேப்டொப் மடிக்கணனியை அறிமுகம் செய்கின்றது.
11.6 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக்
கொண்ட இந்த லேப்டொப்பில் Celeron 2955U Processor, 16GB SSD சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.
இவற்றுடன் பிரதான நினைவகமாக 4GB RAM, HD வெப் கமெரா போன்றவற்றினைக் கொண்டுள்ள இதன் விலையானது 299 டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

அதிரடி சலுகையுடன் Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பு

Samsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின