டிசம்பரில் வருகிறது Android Smart Watch
அதாவது இரகசியமான முறையில் ஸ்மார்ட்
வோச் உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நிலையில் டிசம்பர் மாதம் அதனை வெளியிடப்போவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
எனினும் இதன் விபரங்கள் எதனையும் இதுவரை வெளியிடாத நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டிரைலர் ஒன்றினை வெளியிட்டுள்ளது.